Tamil Bible

1நாளாகமம் 29:2

நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.



Tags

Related Topics/Devotions

இயன்றமட்டும் செய்யுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. இயன்றமட்டும் ஊழியத்தைச் Read more...

எல்லாம் கர்த்தருடையது - Rev. M. ARUL DOSS:

Read more...

வானமும் பூமியும் ஒழிந்தாலும் இவைகள் ஒழியாது - Rev. M. ARUL DOSS:

Read more...

சந்தோஷமாயிருங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தருக்குப் பிரியமானவைகள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.