1நாளாகமம் 21:5-8

21:5 ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
21:6 ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.
21:7 இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.
21:8 தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.




Related Topics



தைரியமான எதிர்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

பல தலைவர்கள் தங்களுடைய தலைமையில் இருப்போரின் ஒழுக்கக்கேடான அல்லது சட்டத்திற்குப் புறம்பாக ஏதாவது தவறு செய்தால் அவர்களை எதிர்க்கத் துணிவதில்லை....
Read More



ஜனத்தை , இலக்கம்பார்த்து , தொகையைத் , தாவீதிடத்தில் , கொடுத்தான்; , இஸ்ரவேலிலெல்லாம் , பட்டயம் , உருவத்தக்கவர்கள் , பதினொருலட்சம்பேரும் , யூதாவில் , பட்டயம் , உருவத்தக்கவர்கள் , நாலுலட்சத்து , எழுபதினாயிரம்பேரும் , இருந்தார்கள் , 1நாளாகமம் 21:5 , 1நாளாகமம் , 1நாளாகமம் IN TAMIL BIBLE , 1நாளாகமம் IN TAMIL , 1நாளாகமம் 21 TAMIL BIBLE , 1நாளாகமம் 21 IN TAMIL , 1நாளாகமம் 21 5 IN TAMIL , 1நாளாகமம் 21 5 IN TAMIL BIBLE , 1நாளாகமம் 21 IN ENGLISH , TAMIL BIBLE 1CHRONICLES 21 , TAMIL BIBLE 1CHRONICLES , 1CHRONICLES IN TAMIL BIBLE , 1CHRONICLES IN TAMIL , 1CHRONICLES 21 TAMIL BIBLE , 1CHRONICLES 21 IN TAMIL , 1CHRONICLES 21 5 IN TAMIL , 1CHRONICLES 21 5 IN TAMIL BIBLE . 1CHRONICLES 21 IN ENGLISH ,