1நாளாகமம் 20:1-6

20:1 மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின்தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்குவந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.
20:2 தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறையும் ரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதின்தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையையும் கொண்டுபோனான்.
20:3 பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப்பாரைகளுக்கும், கோடரிகளுக்கும் உட்படுத்தி; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.
20:4 அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது சாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.
20:5 திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தமுண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
20:6 மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,




Related Topics



ஆளுகை செய்யும் ஆண்டவர்-Rev. M. ARUL DOSS

  சகரியா 6:13 அவர் மகிமைப்பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத் தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார் 1. அனைத்தையும் ஆளுகிறவர் 1நாளாகமம் 29:12 (1-14)...
Read More



மறுவருஷம் , ராஜாக்கள் , யுத்தத்திற்குப் , புறப்படும் , காலம் , வந்தபோது , யோவாப் , இராணுவபலத்தைக் , கூட்டிக்கொண்டுபோய் , அம்மோன் , புத்திரரின்தேசத்தைப் , பாழ்க்கடித்து , ரப்பாவுக்குவந்து , அதை , முற்றிக்கைபோட்டான்; , தாவீதோ , எருசலேமில் , இருந்துவிட்டான்; , யோவாப் , ரப்பாவை , அடித்துச் , சங்கரித்தான் , 1நாளாகமம் 20:1 , 1நாளாகமம் , 1நாளாகமம் IN TAMIL BIBLE , 1நாளாகமம் IN TAMIL , 1நாளாகமம் 20 TAMIL BIBLE , 1நாளாகமம் 20 IN TAMIL , 1நாளாகமம் 20 1 IN TAMIL , 1நாளாகமம் 20 1 IN TAMIL BIBLE , 1நாளாகமம் 20 IN ENGLISH , TAMIL BIBLE 1CHRONICLES 20 , TAMIL BIBLE 1CHRONICLES , 1CHRONICLES IN TAMIL BIBLE , 1CHRONICLES IN TAMIL , 1CHRONICLES 20 TAMIL BIBLE , 1CHRONICLES 20 IN TAMIL , 1CHRONICLES 20 1 IN TAMIL , 1CHRONICLES 20 1 IN TAMIL BIBLE . 1CHRONICLES 20 IN ENGLISH ,