1நாளாகமம் 11:20

யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை மடங்கடித்ததினால் இந்த மூன்றுபேரில் பேர்பெற்றவனானான்.



Tags

Related Topics/Devotions

நாளுக்குநாள் நலம்பெறுங்கள் - Rev. M. ARUL DOSS:

1. நாளுக்குநாள் வளருங்கள்&n Read more...

Related Bible References

No related references found.