கிருபை ஒன்றே போதும்
2கொரிந்தியர் 12:9 என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். 1. நித்திய கிருபை 2. நிச்சய கிருபை 3. நிர்மூலமாகாத கிருபை 4. விலகாத கிருபை 5. மாறாத கிருபை 6. அருமையான கிருபை 7. அதிசயமான கிருபை 8. நலமான கிருபை 9. பெரிய கிருபை 10. மிகுந்த கிருபை 11. தாங்கும் கிருபை Author: Rev. M. Arul Doss
ஏசாயா 54:8 நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்
ஏசாயா 55:3; அப்போஸ்தலர் 13:34 நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்
புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய...
ஏசாயா 54:10 மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும்...
ரோமர் 11:29 தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
சங்கீதம் 36:7 உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது
சங்கீதம் 17:7 உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்
சங்கீதம் 63:3 ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது
சங்கீதம் 86:13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது
சங்கீதம் 145:8 கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.சங்கீதம் 86:5; புலம்பல் 3:32
சங்கீதம் 94:18கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
Author: Rev. M. ARUL DOSS