ஆபத்துகாலத்தில் கர்த்தரைக் கூப்பிடுங்கள்
சங்கீதம் 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் 1. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நமக்கு ஆதரவாயிருப்பார் 2. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நமக்கு துணையாயிருப்பார் 3. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்பார் 4. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம்மை இரட்சிப்பார் 5. ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நம்மை தப்புவிப்பார்
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்
2சாமுவேல் 22:19; சங்கீதம் 18:18 என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
ஏசாயா 31:5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்;
சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 115:9-11 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 40:17; சங்கீதம் 70:5 நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவர்
சங்கீதம் 20:1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக
ஆதியாகமம் 35:3 யாக்கோபு: எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன்
சங்கீதம் 107:6,13,19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார் கள்; அவர்கள் இக்கட்டுகளில் இருந்து அவர்களை நீங்கலாக்கி விடுவி...
சங்கீதம் 37:40 கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்...
சங்கீதம் 91:15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்; நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
சங்கீதம் 91:13 அவர் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். ஏசாயா 46:4; தானியேல் 6:16; 2கொரிந்தியர் 1:10
Author: Rev. M. Arul Doss
Author: Rev. M. ARUL DOSS