நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானபிரபு என்னப்படும். 1. அதிசயமானவர் (வியப்புக்குரியவர்) 2. ஆலோசனைக் கர்த்தா (ஆலோசகர்) 3. வல்லமையுள்ள தேவன் (வலிமைமிகு இறைவன்) 4. நித்திய பிதா (என்றுமுள தந்தை) 5. சமாதான பிரபு (அமைதியின் அரசன்)
நியாயாதிபதிகள் 13:18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம்
சங்கீதம் 72:18; சங்கீதம் 77:14; சங்கீதம் 86:10; சங்கீதம் 136:14; ஏசாயா 25:1; மீகா 7:15; யோபு 5:9; யோபு 9:10
ஏசாயா 28:29 அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்
சங்கீதம் 16:7; சங்கீதம் 32:8; சங்கீதம் 139:17; சங்கீதம் 16:7; நீதிமொழிகள் 15:22; நீதிமொழிகள் 20:18; நீதிமொழிகள் 24:6
செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.
யோபு 42:2; எரேமியா 50:34; வெளிப். 1:8; வெளிப். 4:8; வெளிப். 11:7
1தீமோத்தேயு 1:17 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு... 1தீமோத்தேயு 6:15; 1யோவான் 1:2
எபேசியர் 2:14(13-18) அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி... சமாதானத்தைச் சுவிசேஷமாய் அறிவித்தார்.
மீகா 5:4,5; ரோமர் 15:33; 16:20; 1கொரிந்தியர் 14:33; பிலிப்பியர் 4:9; 1தெசலோனிக்கேயர் 5:23; 2தெசலோனிக்கேயர் 3:16
Author: Rev. M. Arul Doss
Author: Rev. M. ARUL DOSS