சங்கீதம் 71:6 நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப் பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே சங்கீதம் 119:116,117 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த் தையின்படி என்னை ஆதரித்தருளும்... அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின் பேரில் நோக்கமாயிருப்பேன்
1. பாரமுள்ளவரை ஆதரிக்கிறவர் சங்கீதம் 55:22 கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார் மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்...
2. ஆபத்திலுள்ளவரை ஆதரிக்கிறவர் சங்கீதம் 18:18; 2சாமுவேல் 22:19 என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவு சங்கீதம் 20:1,2 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக... சீயோனிருந்து உம்மை ஆதரிப்பாராக ஆதியாகமம் 45:7; 47:12,17 யோசேப்பு தன் சகோதரருக்கு ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான். ஆதியாகமம் 48:14-20 யாக்கோபு யோசேப்பின் பிள்ளைகளாகிய எப்ராயீமையும் மனாசேயையும் ஆசீர்வதித்தல் லேவியராகமம் 25:35 உன் சகோதரனை ஆதரிக்கவேண்டும்