1. நம்மைச் சேர்த்துக்கொள்ளும் கர்த்தர் ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன் சங்கீதம் 27:10 என் தகப்பனும் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார் செப்பனியா 3:20 அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன் உபாகமம் 30:3 உன் சிறையிருப்பைத் திருப்பிச் சேர்த்துக்கொள்ளுவார் யோவான் 14:3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு... உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் மத்தேயு 23:37 கோழி தன் குஞ்சுகளை சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக...
2. நம்மைக் காத்துக்கொள்ளும் கர்த்தர் 2 தெசலோனிக்கேயர் 3:3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் சங்கீதம் 121:7 எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் சங்கீதம் 121:8 போக்கையும் வரத்தையும் காப்பார் ஏசாயா 26:3 உறுதியாய்ப் பற்றிக்கொள்பவனைப் காத்துக்கொள்வீர் 1சாமுவேல் 2:9; சங்கீதம் 97:10; நீதிமொழிகள் 2:8 அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பாற்றுகிறார் சங்கீதம் 34:20 நீதிமான்களின் எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார் சங்கீதம் 5:1 அடைக்கலம் புகுவோரைக் காப்பாற்றுவீர் சங்கீதம் 145:20 அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார் சங்கீதம் 146:9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார் சங்கீதம் 36:6 மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்
3. நம்மைப் பார்த்துக்கொள்ளும் கர்த்தர் ஆதியாகமம் 22:8,14 ஆபிரகாம்: யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் சங்கீதம் 55:22 கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிடுங்கள் அவர் ஆதரிப்பார் 1பேதுரு 5:7 உங்கள் கவலைகளை வைத்துவிடுங்கள் விசாரிப்பார் சங்கீதம் 9:10 அவர் தேடுகிறவர்களைகைவிடுகிறதில்லை சங்கீதம் 37:28 அவர் பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை சங்கீதம் 37:25 அவர் நீதிமான்களைக் கைவிடுவதில்லை Author: Rev. M. Arul Doss .