3. ஒரு கல் போதும் 1சாமுவேல் 17:40 தாவீது தன் தடியைக் கையிலே பிடித்துக் கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை தன்னுடைய அடைப்பையிலே போட்டு, பெலிஸ்தனண்டையிலே போனான். 1சாமுவேல் 17:49 அந்த கல் அவன் நெற்றியில் பதிந்துபோனதினால் அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். 1சாமுவேல் 17:50 தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்.