4. கர்த்தருடைய வசனம் இனிமையானது சங்கீதம் 119:103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு இனிமை யானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும் சங்கீதம் 19:10 தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன
5. கர்த்தருடைய வசனம் களங்கமில்லாதது 1பேதுரு 2:3 (1-3) நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தை களைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
6. கர்த்தருடைய வசனம் வெளிச்சமானது சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது.