லெந்து தியானம்- நாள் 6

Mr. சோம்பேறி (நீதி 21:25) 
தயக்கமும் (vs) தாக்கமும்

1. வேலையைத் துவங்க தயக்கம்
2. வேலையை செய்ய தயக்கம்
3. வேலையை முடிக்க தயக்கம்

வேலையை செய்ய திறனுண்டு ஆனாலும் சோம்பேறி அதை செய்ய மறுப்பான்.

எதிலும் தயக்கம் காட்டும் சோம்பேறி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash