2. படரும் கொடி (செடியின் கொடி) யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி களைக் கொடுப்பான் ஆதியாகமம் 49:22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டை யிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும் சங்கீதம் 80:8,11(7-11) நீர் எகிப்தில் இருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து அதை நாட்டினீர்... அது தன் கொடிகளைச் சமுத்திரமட் டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் பரவவிட்டது. யோபு 8:16 (7-14) அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்
3. தொடரும் கொடி (தொப்புள் கொடி)
= குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உயிர் பாதை
= குழந்தையை உயிருடன் பாதுகாக்கிறது
= கர்ப்பத்தில் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவிடும்
= குழந்தைக்கு உணவு மற்றும் காற்று (ஆக்ஸிஜன்) கொடுக்கிறது
= தாய்ப்பால் கொடுப்பதற்கு இது தயார்படுத்தும்
= தனித்துவமானது, ஒவ்வொரு கருவிற்கும் இது வேறுபடும்
= கருவை விட்டு வெளியேறிய பிறகும் உயிருடன் இருக்கும்
= தொப்புள்கொடி பிறக்காமல் பிரசவம் முழுமை அடையாது
தொப்புகொடி உறவாக ஆதாம் தொட்டு இன்றுவரை கர்த்தரின்
அன்பு நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. Author: Rev. M. Arul Doss .