எது பெரியது?

சமாதானத்தை விட
பெரிய சொத்து
எதுவுமில்லை 

கிருபையை விட 
பெரிய செல்வம்
எதுவுமில்லை 

இரட்சிப்பை விட 
பெரிய பரிசு 
எதுவுமில்லை 

அன்பை விட 
பெரிய குணம் 
எதுவுமில்லை 

பரிசுத்தத்தை விட 
பெரிய அணிகலன் 
எதுவுமில்லை

கிறிஸ்துவை விட 
பெரிய ருசி
எதுவுமில்லை.

Rev. Jeganathan Peter