நீதிச் சூரியன் - ஜீவ அப்பம் - ஜீவ நதி - நித்திய வெளிச்சம்

சாப பூமியில் 
பாவ இருளை அகற்ற விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து கன்னியின் வயிற்றில் 
உதித்த 
நீதிச் சூரியன்

ஆத்மாவின் 
ஆன்மீக பசியை தீர்க்க வந்த 
ஜீவ அப்பம்

வறண்ட 
ஆத்மாவின் 
ஜீவநதி 

இருண்ட இதயங்களின் 
நித்திய வெளிச்சம் 

Bro.Kavimugizh Suresh