புவியில் மனுவுருவில் பிறந்து நடமாடின சத்தியம்
நம் இருண்ட வாழ்வில் ஒளியாகி வழியாகி விழியானவர்
நம்மை அன்பின் கயிறுகளால் கட்டி அரவணைக்கும் ஆத்தும நேசர்
எங்கும் தொழுது கொள்ள பாவிகளை பாசமாய் இரட்சிக்க வந்த இரட்சகர்
நியாயப்பிரமாணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அன்பின் பிரமாணத்தில் நம்மை ஆட்கொண்ட அன்பின் இலக்கணம்
- கவிமுகில் சுரேஷ் தர்மபுரி
Bro.Kavimugizh Suresh