செப்பனியா (zephaniah) 3:18

18.  உன் சபையின் மனுஷராயிருந்து பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன்.

18.  I will gather them that are sorrowful for the solemn assembly, who are of thee, to whom the reproach of it was a burden.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.