சகரியா (zechariah) 4:12

12.  மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

12.  And I answered again, and said unto him, What be these two olive branches which through the two golden pipes empty the golden oil out of themselves?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.