சகரியா (zechariah) 2:5

5.  நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

5.  For I, saith the LORD, will be unto her a wall of fire round about, and will be the glory in the midst of her.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.