சகரியா (zechariah) 14:9

9.  அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

9.  And the LORD shall be king over all the earth: in that day shall there be one LORD, and his name one.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.