சகரியா (zechariah) 11:1

1.  லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத்திற.

1.  Open thy doors, O Lebanon, that the fire may devour thy cedars.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.