உன்னதப்பாட்டு (songofsongs) 6:1

1.  உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம்.

1.  Whither is thy beloved gone, O thou fairest among women? whither is thy beloved turned aside? that we may seek him with thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.