உன்னதப்பாட்டு (songofsongs) 4:10

10.  உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!

10.  How fair is thy love, my sister, my spouse! how much better is thy love than wine! and the smell of thine ointments than all spices!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.