உன்னதப்பாட்டு (songofsongs) 1:3

3.  உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

3.  Because of the savour of thy good ointments thy name is as ointment poured forth, therefore do the virgins love thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.