ரோமர் (romans) 8:4

4.  மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

4.  That the righteousness of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.