ரோமர் (romans) 8:30

30.  எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

30.  Moreover whom he did predestinate, them he also called: and whom he called, them he also justified: and whom he justified, them he also glorified.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.