ரோமர் (romans) 8:1

1.  ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

1.  There is therefore now no condemnation to them which are in Christ Jesus, who walk not after the flesh, but after the Spirit.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.