ரோமர் (romans) 7:23

23.  ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

23.  But I see another law in my members, warring against the law of my mind, and bringing me into captivity to the law of sin which is in my members.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.