ரோமர் (romans) 5:11

11.  அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

11.  And not only so, but we also joy in God through our Lord Jesus Christ, by whom we have now received the atonement.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.