ரோமர் (romans) 5:1

1.  இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

1.  Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.