ரோமர் (romans) 4:18

18.  உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

18.  Who against hope believed in hope, that he might become the father of many nations, according to that which was spoken, So shall thy seed be.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.