ரோமர் (romans) 14:5

5.  அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

5.  One man esteemeth one day above another: another esteemeth every day alike. Let every man be fully persuaded in his own mind.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.