ரோமர் (romans) 14:17

17.  தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

17.  For the kingdom of God is not meat and drink; but righteousness, and peace, and joy in the Holy Ghost.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.