ரோமர் (romans) 13:11

11.  நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

11.  And that, knowing the time, that now it is high time to awake out of sleep: for now is our salvation nearer than when we believed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.