ரோமர் (romans) 12:16

16.  ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

16.  Be of the same mind one toward another. Mind not high things, but condescend to men of low estate. Be not wise in your own conceits.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.