ரோமர் (romans) 11:3

3.  கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,

3.  Lord, they have killed thy prophets, and digged down thine altars; and I am left alone, and they seek my life.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.