ரோமர் (romans) 1:32

32.  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

32.  Who knowing the judgment of God, that they which commit such things are worthy of death, not only do the same, but have pleasure in them that do them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.