ரோமர் (romans) 1:26

26.  இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.

26.  For this cause God gave them up unto vile affections: for even their women did change the natural use into that which is against nature:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.