வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 2:19

19.  உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.

19.  I know thy works, and charity, and service, and faith, and thy patience, and thy works; and the last to be more than the first.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.