சங்கீதம் (psalm) 89:16

16.  அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.

16.  In thy name shall they rejoice all the day: and in thy righteousness shall they be exalted.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.