சங்கீதம் (psalm) 84:2

2.  என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

2.  My soul longeth, yea, even fainteth for the courts of the LORD: my heart and my flesh crieth out for the living God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.