சங்கீதம் (psalm) 8:1

1.  எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

1.  O LORD, our Lord, how excellent is thy name in all the earth! who hast set thy glory above the heavens.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.