சங்கீதம் (psalm) 71:17

17.  தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

17.  O God, thou hast taught me from my youth: and hitherto have I declared thy wondrous works.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.