சங்கீதம் (psalm) 71:13

13.  என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.

13.  Let them be confounded and consumed that are adversaries to my soul; let them be covered with reproach and dishonour that seek my hurt.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.