சங்கீதம் (psalm) 69:16

16.  கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

16.  Hear me, O LORD; for thy lovingkindness is good: turn unto me according to the multitude of thy tender mercies.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.