சங்கீதம் (psalm) 59:11

11.  அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.

11.  Slay them not, lest my people forget: scatter them by thy power; and bring them down, O Lord our shield.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.