சங்கீதம் (psalm) 53:1

1.  தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

1.  The fool hath said in his heart, There is no God. Corrupt are they, and have done abominable iniquity: there is none that doeth good.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.