சங்கீதம் (psalm) 52:7

7.  இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.

7.  Lo, this is the man that made not God his strength; but trusted in the abundance of his riches, and strengthened himself in his wickedness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.