சங்கீதம் (psalm) 49:11

11.  தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.

11.  Their inward thought is, that their houses shall continue for ever, and their dwelling places to all generations; they call their lands after their own names.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.