சங்கீதம் (psalm) 45:9

9.  உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

9.  Kings' daughters were among thy honourable women: upon thy right hand did stand the queen in gold of Ophir.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.